ZFE நீக்கம் - தீர்ப்பிற்குத்திற்குக் காத்திருப்பு!
29 வைகாசி 2025 வியாழன் 23:54 | பார்வைகள் : 8688
மே 28 தேசிய குழுவில், வலதுசாரி மற்றும் தேசியப் பேரணியான RN (Rassemblement National) உள்ளிட்ட குழுக்கள் தாக்கல்செய்த திருத்தத்தின் மூலம் ZFE-கள் நீக்கப்படும் என வாக்களிக்கப்பட்டது.
ZFE-கள் என்பது அதிகமாக மாசுபடுத்தும் வாகனங்களை நகர மையங்களில் இயக்கத் தடை செய்யும் திட்டமாகும். இதன் நோக்கமானது சுற்றுச்சூழலையும், பொது சுகாதாரத்தையும் பாதுகாப்பது ஆகும்.
ஆனால், இந்த முடிவு இன்னும் உறுதியாகவில்லை. சட்டம் முழுமையாகத் தள்ளுபடி நிலையில் உள்ளது. சட்டசபையில் 623 திருத்தங்கள் இன்னும் ஆய்விற்குள்ளாக வேண்டியுள்ளன.
அடிப்படை சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பான திருத்தமாக (cavalier législatif) ) இது நீக்கப்பட்டுவிட வாய்ப்பு உள்ளது, என்று யாப்பு உருவாக்கல் சபை முடிவு எடுக்கலாம்.
ZFE-களை நீக்கினால், பொதுவான காற்று தர நெறிமுறைகளை மீறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றப்பணங்களை விதிக்க முடியும்.
இது உறுதியாகும் பட்சத்தில் நம்மை பொருளாதார ரீதியில் மிகக் கடுமையாக பாதிக்கக்கூடும்.' என ஒரு அரசாங்க உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எப்படியும், ZFE திட்டத்துக்கான எதிர்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பாராளுமன்ற மற்றும் சட்ட உச்ச அமைப்புகளின் முடிவுகளை பொறுத்தே முடிவு எடுக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan