அவதானம் : 14 ஆம் இலக்க மெற்றோ இரண்டு நாட்கள் முற்றாக தடைப்படுகிறது!!
29 வைகாசி 2025 வியாழன் 16:35 | பார்வைகள் : 5416
நாளை மே 30 மற்றும் நாளை மறுநாள் 31 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் 14 ஆம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக இந்த தடை ஏற்பட உள்ளதாகவும், இந்த தடையின் போது Gare de Lyon இல் இருந்து Olympiades நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆம் இலக்க மெற்றோ தெற்கு பக்கமாக ஓர்லி விமானநிலையத்துக்கும், வடக்கில் Saint-Denis நகர் வரையும் விஸ்தரிக்கப்பட உள்ளது.
தானியங்கி முறையில் இயங்கும் இந்த 14 ஆம் இலக்க மெற்றோ வரும் ஜூன் மாதத்திலும் பல திகதிகளில் தடைப்பட உள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan