பிரான்சில் 'தீவிர இஸ்லாமியவாதம்' தலைதூக்கிறது என பிரெஞ்சு மக்கள் கவலை! - கருத்துக்கணிப்பு!
29 வைகாசி 2025 வியாழன் 12:40 | பார்வைகள் : 3205
பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் கவலைப்படுவதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
”பிரான்சில் இஸ்லாமியவாதம் அதிகரித்துள்ளதா?” என நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு 81% சதவீதமானவர்கள் ஆம் (OUI) எனவும், 19% சதவீதமானவர்கள் இல்லை (NON) எனவும் பதிலளித்துள்ளனர்.
ஆம் என பதிலளித்தவர்களீள் 47% சதவீதமானவர் “கட்டாயமாக அதிகரித்துள்ளது என உறுதிப்பட நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எதிராக பிரெஞ்சு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறுமிகள் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது பர்தா உடை அணிய தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று மே 29, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan