அவதானம் : mousses au chocolat மீளப்பெறப்படுகின்றன!!
29 வைகாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 4830
பிரான்சில் விற்பனையில் உள்ள Marie Morin நிறுவனத்தின் mousses au chocolat சொக்கலேட்டுகள் மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கிராம் எடையுள்ள குறித்த சொக்கலேட் பொதியில் லிஸ்டீரியா பக்டீரியா கலந்துகொள்ளதாக தெரிவிக்கப்பட்டு அவை மீளப்பெறப்படுகின்றன. விற்பனையிடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொதிகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேவேளை, குறித்த சொக்கலேட் பெட்டிகளை வாங்கியர்கள் அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் 9 ஆம் திகதி காலாவதி திகதியிட்ட தொகுதி இலக்கம் GTIN 3372900017899 மற்றும் GTIN 3372900020059 ஆகிய எண்களைக் கொண்டது, விநியோக இலக்கம் 3372900017899 451390005 மற்றும் 3372900020059 451390005 ஆகியவையே மீளப்பெறப்படுகின்றன.
இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan