குழந்தை பிறப்பு வீதம் மீண்டும் வீழ்ச்சி!!
28 வைகாசி 2025 புதன் 21:46 | பார்வைகள் : 3495
பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக இந்த குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்ற ஏப்ரலில் 51,605 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,720 குழந்தைகள் பிறந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு ஏப்ரலோடு ஒப்பிடுகையில் இது 3.2% சதவீதம் குறைவாகும். அதேவேளை, பிரான்சில் கடந்த 34 மாதங்களாக தொடர்ச்சியாக குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
INSEE நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. Auvergne-Rhône-Alpes, Hauts-de-France மற்றும் Île-de-France ஆகிய மாகாணங்கள் அதிகளவான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் மாகாணமாக உள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan