40 °C வரை வெப்பம் பதிவு!!

21 ஆனி 2025 சனி 21:05 | பார்வைகள் : 2843
இன்று ஜூன் 21, ஆம் திகதி கிட்டத்தட்ட 40 °C வரை வெப்பம் பதிவானதாக வானிலை அவதானிப்பு மையம் (Météo France) அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பலத்த வெப்பம் பதிவாகி வருகிறது. Cher மாவட்டத்தில் இன்று 39.5 °C வெப்பம் பதிவாகியுள்ளது. Carcassonne மாவட்டத்தில் 39.2°C வெப்பம் பதிவானது.
Tusson 38.9°C
Melle 38.9°C
La Couronne 38.8°C
ஆகிய நகரங்களில் அதிகூடிய வெப்பம் பதிவானது.
அதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் 40°C வரையான வெப்பம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1