வெப்பம் : 49 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
20 ஆனி 2025 வெள்ளி 12:25 | பார்வைகள் : 3305
இன்று ஜூன் 20, வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பரவலாக பலத்த வெப்பம் நிலவும் எனவும், அதன் காரணமாக 49 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் Météo France அறிவித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக 38°C வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Charente, Charente-Maritime, Ille-et-Vilaine, Indre-et-Loire, Isère, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Mayenne, Morbihan, Rhône, Sarthe, Deux-Sèvres, Vendée, Vienne Haute-Vienne ஆகிய 16 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 33 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 25°C இற்கு மேல் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan