பல்பொருள் அங்காடிகளில் ticket restaurant நீட்டிப்பு!!
18 ஆனி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 6188
2027 ஜனவரி 1க்குப் பிறகும், பல்பொருள் அங்காடிகளில் ticket restaurant பயன்படுத்த அனுமதி தொடரும் என வணிக அமைச்சர் வேரோனிக் லுவாகி (Véronique Louwagie) நேற்று அறிவித்துள்ளார்.
ஆனால், உணவகத் தொழில்நுட்ப நிபுணர்கள் இது உணவக உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதை "திசைதிருப்பல்" என்றும், உணவகங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்கள்.
அத்துடன், ticket restaurantக்கான உணவகங்களுக்கு உயர்ந்த உச்சவரம்பும், பல்பொருள் அங்காடிகளுக்கு குறைந்த உச்சவரம்பும் என்ற திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், காகித ticket restaurantஐ முழுமையாக மின்னணுவாக மாற்றப்பட வேண்டும் என்பதால், 2027 ஆம் ஆண்டுக்குள் காகித ticket restaurantஜ வைத்திருக்கக் கூடாது என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan