ஈரானில் போர் மூலம் ஆட்சி மாற்றம் நடக்கக்கூடாது!

18 ஆனி 2025 புதன் 06:00 | பார்வைகள் : 2523
போர் மூலம் ஒரு நாட்டின் ஆட்சி மாற்றம் செய்யப்படுவது, அது அந்த நாட்டுக்கே ஒரு பெரும் குழப்பத்தையும் கவலரத்தையும் ஏற்படுத்தும்.
ஈரானில் இதை முயற்சிக்கவே கூடாது,' என செய்தியாளர்கள் சந்திப்பில் எமானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் தனது அறிக்கையில்,
ஈரானின் உச்ச மதவாதத் தலைவர் அலி காமெனேயி எங்கே மறைந்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும் – ஆனால் இப்போது அவரை தாக்க திட்டமில்லை' என எச்சரிக்கையுடன் கூறியிருந்தார்.
இதனால், மத்திய கிழக்கு நிலைமையின் மேலும் மோசமாகும் அபாயம் எழுந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1