அணுமின் நிலையத்தில் வெடிப்பு!!
17 ஆனி 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 2793
பிரான்சில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களில் ஒன்றான Civaux 2 இல் இரண்டு வெடிப்புகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு, அதன் செயற்பாகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Civaux 2 அணுமின் நிலையம் தென்மேற்கு பகுதியான Vienne மாவட்டத்தில் Vienne ஆற்றங்கரையோடு அண்மித்து உள்ளது. 36 ஆண்டுகள் பழமையான இந்த அணுமின் நிலையத்தில் 1,450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் அங்கு இரண்டு வெடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பெரும் ஆபத்துக்கள் இல்லை என்றபோதும் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக EDF அறிவித்துள்ளது.
திருத்தப்பணிகளின் பின்னர் ஜூலை 30 ஆம் திகதி மீண்டும் மின் உற்பத்தி வேலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan