எயார்பஸ் விமானங்களை வாங்கும் போலந்து நிறுவனம்!!
16 ஆனி 2025 திங்கள் 16:40 | பார்வைகள் : 11385
சர்வதேச விமானக் கண்காட்சி பரிசில் இடம்பெற்று வருகிறது. போலந்து நாட்டின் விமான சேவை நிறுவனமான LOT, எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து 40 விமானங்களை வாங்க உள்ளது.
A220-100 ரக விமானத்தில் 20, 0 A220-300 ரக விமானத்தில் 20 என மொத்தமாக 40 விமாங்களை வாங்குவதற்குரிய ஒப்பந்தத்தில் இன்று ஜூன் 16, திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு $3.4 பில்லியன் யூரோக்களாகும்.
A220 ரக பயணிகள் விமானங்களை எயார்பஸ் நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து தயாரித்து வருகிறது. விமான சேவை நிறுவனங்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள இந்த விமானத்தை கனேடிய விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier Aerospace வடிவமைத்திருந்தது. 110 இருக்கைகளுடன் ஒரு விமானமும், 135 இருக்கைகளுடன் ஒரு விமானமும் இந்த A220 வகை விமானத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan