கிரீன்லாந்தின் காலநிலை மாற்றம் - பிரான்சின் கௌரவம்!!
16 ஆனி 2025 திங்கள் 00:08 | பார்வைகள் : 3539
காலநிலை மாற்றம் தொடர்பாக, கடந்த மே மாதத்தில் கிறீன்லாந்து தீவில் பனிமூட்டம் 17 மடங்கு வேகமாக உருகியிருப்பது குறித்து மக்ரோன் கவலை தெரிவித்துள்ளார்.
முன்பே அங்கு பயணித்த பிரான்சின் இனம் மற்றும் கலாசார ஆய்வாளர் (ethnologue) போல்-எமில் விக்டரின் (Paul-Émile Victor) ஆய்வு முகாம், சமீபத்தில் வரலாற்று முக்கியத்துவமுள்ள கட்டடமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

வானிலை அனுகூலமாக இருந்தால், மக்ரோன் இதனை நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாததாலும், ஆனால் தொலைவிலுள்ள கூட்டமைப்புகளில் (PTOM) உள்ளதாலும், இதன் எதிர்கால ஒத்துழைப்பு 'புதிய கட்டமைப்பில்' பேசப்படவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
போல்-எமில் விக்டர் கடந்த காலத்தில் கிரீன்லாந்தில் செய்த பனிச்சுற்றுப் பயணங்களை நினைவுபடுத்தும் வகையில், அவரது பனிப்பயண முகாம் வரலாற்று நினைவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்கா - ஐரோப்பா உறவுகளிலும், உலகளாவிய அரசியல் மற்றும் காலநிலை விவாதங்களிலும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan