கோடைகால மலிவு விற்பனை! - திகதி அறிவிப்பு!!

15 ஆனி 2025 ஞாயிறு 20:00 | பார்வைகள் : 4789
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கோடைகால மலிவு விற்பனை (SOLDES) ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25, புதன்கிழமை முதல், ஜூலை 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையான 28 நாட்கள் இந்த விற்பனை இடம்பெற உள்ளது. ஆடைகள், அணிகலன்கள் வகைகளுக்கு இம்முறை 60% தொடக்கம் 80% சதவீதம் வரை இம்முறை மலிவு விலை இடம்பெற உள்ளதாக சில வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சில கடல்கடந்த மாவட்டங்களில், தீவுகளில் திகதிகள் மாற்றப்பட்டுள்ளது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த மலிவு விற்பனை அங்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1