பிரான்சில் மதுபானங்கள் கடும் விற்பனை வீழ்ச்சி!!
15 ஆனி 2025 ஞாயிறு 19:44 | பார்வைகள் : 3886
பிரான்சில் மதுபான விற்பனை கடுமளவில் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மக்கள் மதுபானம் அருந்துவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும், அதை தொடர்ந்து விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 247 மில்லியன் லிட்டர் மதுபானமே சென்ற ஆண்டு விற்பனையாகியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.8% சதவீத வீழ்ச்சியாகும்.
அத்தோடு, மதுபான சாலைகள், அருந்தகங்களில் மொத்தமாக 20.8 மில்லியன் லிட்டர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% சதவீத வீழ்ச்சியாகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan