முடி உதிர்வதைத் தடுக்க...
10 ஆனி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 7757
வெந்தயத் தண்ணீர் முடி உதிர்வதைத் தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சிக்கு உதவவும் பயன்படுகிறது. வெந்தயத்தில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலை குறைக்க உதவுகின்றன.
வெந்தயத்தை தினசரி உபயோகிப்பது எளிது. இதைப் பயன்ப்டுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், மட்டும் வெந்திய தண்ணீரை பார்த்து பயன்படுத்த வேண்டும்.
வெந்தயத் தண்ணீரின் நன்மைகள்: முடி உதிர்தலைக் குறைக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். முடிக்கு ஊட்டமளிக்கும். முடி பிளவுவதைத் தடுக்க வெந்தயத் தண்ணீர் உதவுகிறது. பொடுகு மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும்.
வெந்தய தண்ணீரை தயாரித்தல் : முதலில் இரண்டு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் அரிசி, நான்கு கிராம்புகள் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு அதனை வடிகட்டி தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் அதில் கலந்து தலைக்கு தடவி குளித்து வந்தால், முடி வலு பெற்று முடி உதிர்தலைத் தடுக்கும். முடியும் நன்றாக வளரும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan