Clayes-sous-Bois : சிகரெட் விற்பனை நிலையத்தில் கொள்ளை
5 புரட்டாசி 2023 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 22466
Clayes-sous-Bois (Yvelines) நகரில் உள்ள சிகரெட் விற்பனை நிலையம் (Tabac) ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
rue Henri-Prou வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தில் காலை 6.30 மணிஅளவில் நுழைந்த இரு கொள்ளையர்கள், அங்கிருந்த விற்பனை முகவரை மிரட்டிகடையைக் கொள்ளையிட்டுள்ளனர். €11,000 யூரோக்கள் பணத்தினையும், 20 சிகரெட் பெட்டிகளையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
விற்பனை முகவர் தாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan