மொனாக்கோ சென்றடைந்த மக்ரோன் தம்பதிகள்.. மன்னர் வரவேற்றார்!!
7 ஆனி 2025 சனி 20:53 | பார்வைகள் : 3088
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மொனாக்கோ நாட்டுக்கு ஜனாதிபதி மக்ரோன் தம்பதிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜூன் 7, இன்று சனிக்கிழமை சற்று முன்னர் அவர்கள் மொனாக்கோவைச் சென்றடைந்ததாகவும், அவர்களை அரசர் Albert II மற்றும் ராணி Charlene ஆகியோர் வரவேற்றனர். அவர்களது 10 வயது பிள்ளைகளும் உடன் இருந்தனர்.
அத்தோடு மூன்று அமைச்சர்களும் அங்கு குழுமி நின்று மக்ரோன் தம்பதிகளை வரவேறுள்ளனர்.
நாளை மறுநாள் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு மொனாக்கோவில் இடம்பெற உள்ளது. அதனை முடிந்துக்கொண்டு மக்ரோன் கனடாவுக்கு G7 மாநாட்டுக்காக பயணிக்க உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan