■ 33°C வெப்பம்!!
7 ஆனி 2025 சனி 19:53 | பார்வைகள் : 5675
நாளை ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு முன்பாகவே இந்த வார இறுதி நாட்களில் மிதமாக மற்றும் அதிக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சராசரியாக 20°C வெப்பமும், சில பகுதிகளில் அதிகபட்சமாக 33°C வெப்பமும் நாளை பதிவாகும்.
குறிப்பாக தெற்கு பிராந்தியங்களில் மிக கடுமையான வெப்பம் நிலவும் எனவும், நண்பகலின் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 18°C வெப்பம் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வரும் வாரம் முழுவதும் மிதமாக வெப்பம் நாடு முழுவதும் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan