காஸாவில் இரு பேரப்பிள்ளைகளை பலிகொடுத்த பாட்டி.. பிரான்சில் வழக்கு பதிவு!!
7 ஆனி 2025 சனி 18:53 | பார்வைகள் : 2989
காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையின் போது இரு பேரப்பிள்ளைகளை பலிகொடுத்தபாட்டி ஒருவர் பிரான்சில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Vitry-sur-Seine wஅகரில் வசிக்கும் பெண்மணி ஒருவர், அவரது 6 வயது பேரன் 9 வயது பேத்தி ஆகிய இருவரையும் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இரவு இழந்திருந்தார். அவர்களது வீட்டின் மீது விழுந்த குண்டு வெடித்துச் சிதறியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது பெற்றோர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்து பின்னர் பிரான்சுக்கு திரும்பியிருந்தனர்.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக பிரான்சில் இருந்து காஸாவுக்குச் சென்றிருந்த அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதை அடுத்து அவர் பிரான்சில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெயர்களை குறிப்பிடாமல், இஸ்ரேலிய அதிகாரிகளே இந்த இனப்படுகொலைக்கு காரணம் என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan