ஜூன் 6 வெள்ளிக்கிழமை, 12 மாவட்டங்களிற்கு மழையுடனான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை
6 ஆனி 2025 வெள்ளி 01:10 | பார்வைகள் : 9558
Météo-France, ஜூன் 6 வெள்ளிக்கிழமை 12 மாவட்டங்களிற்கு மழையுடனான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை
அளித்துள்ளது. குறிப்பாக Auvergne-Rhône-Alpes பகுதி அதிக ஆபத்தான நிலைமையில் உள்ளது.
எச்சரிக்கை வெளியிடப்பட்ட மாவட்டங்கள்
Ain, Ardèche, Doubs, Drôme, Isère, Jura, Loire, Haute-Loire, Rhône, Saône-et-Loire, Savoie மற்றும் Haute-Savoie.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை Midi-Pyrénées முதல் Franche-Comté வரை புயல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. Auvergne-Rhône-Alpes பகுதியில் பேரபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை தற்காலிகமாக உயரலாம், இது வளிமண்டலத்தில் மேலதிக குழப்பத்தை உருவாக்கும்.
வார இறுதியில் வானிலை சனிக்கிழமையிலும் வானம் மேகமூட்டமாயிருக்கும். ஞாயிறு நாளில் சிறிது மேம்பாடு காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 15°C முதல் 20°C வரை மட்டுமே இருக்கும். Côte d’Azur மற்றும் Corsica வில் உச்ச வெப்பநிலை இருக்கும்.
இந்த எச்சரிக்கையானது வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan