Paristamil Navigation Paristamil advert login

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

8 வைகாசி 2025 வியாழன் 14:14 | பார்வைகள் : 2755


டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 07 சதம், விற்பனை பெறுமதி 303 ரூபாய் 56 சதம். 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 406 ரூபாய் 69 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 52 சதம், விற்பனை பெறுமதி 345 ரூபாய் 65 சதம். 

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

491182901_1059386442915732_1540756566512435602_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_ohc=mwPTX83JRVEQ7kNvwH5k6JA&_nc_oc=Adl_RqosJ-QyRNOOSpc8W7OgnsUQASfKmcZyPhriRH0UgPQKjvJ66zZz-k-0hCRT3Dc&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb11-2.fna&oh=03_Q7cD2QH64PWn_K3QMnZ6sLQ4II2lJvLHPOaLwaAtW2fNJyEQOg&oe=6843F6EE
 

வர்த்தக‌ விளம்பரங்கள்