8 மே - மூடப்பட உள்ள மெட்ரோ நிலையங்கள்!!
6 வைகாசி 2025 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 6806
இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்தததை நினைவுகூறும் 8 மே அன்று வெற்றிவளைவான Arc de Triomphe இல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தி மலர்வளையம் வைக்கும் நிகழ்வினால், பாதுகாப்புக் காரணங்களிற்காக பல மெட்ரோக்கள் வியாழக்கிழமை மூடப்பட உள்ன.

Champs-Élysées - Clemenceau (அணிகள்1,13), Franklin D. Roosevelt (அணிகள்1,9) ஆகிய அணிகள் வியாழக்கிழமையும்
George V மெட்ரோ நாளை புதன்கிழமை 20h00 மணியிலிருலிருந்தும்,
மெட்ரோ Charles de Gaulle - Etoile (அணிகள் 1,2,6) மற்றும் இங்கு இயங்கும் RER A அணியும் நாளை புதன்கிழமை 14h00 மணியிலிருலிருந்தும்,
மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் நிலையங்கள் ஊடாக வேறு அணிகளிற்கும் செல்ல முடியாது என்பதை RATP அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan