தொலைக்காட்சி நேரலையில் ஜனாதிபதி மக்ரோன்!!

5 வைகாசி 2025 திங்கள் 19:49 | பார்வைகள் : 4971
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
மே 13, செவ்வாய்க்கிழமை இரவு TF1 தொலைகாட்சியில் அவர் நேரடியாக பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். ஊடகவியலாளர் Gilles Bouleau இன் கேள்விகளுக்கு மக்ரோன் பதிலளிப்பார் எனவும், பல்வேறு தலைப்புகள்/ விடயங்களில் அவரது கேள்விகள் அமைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரவு 8.10 மணிக்கு இந்த நேர்காணல் இடம்பெறும் எனவும், ரஷ்ய-யுக்ரேன் யுத்தம், காஸா, பாலஸ்தீனம், அமெரிக்கா, வரவுசெலவுத் திட்டம் என பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1