Bouygues : ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும்!!

5 வைகாசி 2025 திங்கள் 14:00 | பார்வைகள் : 7854
Bouygues தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய நிபந்தை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த நிறுவனத்துடன் தொலைத்தொடர்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டால், அதற்காக கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த முறிவுக்காக 5 யூரோக்கள் கட்டணம் செலுத்தப்படவேண்டும் என Bouygues நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வருடம் ஜூன் 9 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.
பிரான்சில் முதன்முறையாக இதூபோன்ற கட்டணம் ஒன்றை தொலைபேசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1