Paristamil Navigation Paristamil advert login

கானில் இத்தாலித் திருடர்கள் கைவரிசை!!

கானில் இத்தாலித் திருடர்கள் கைவரிசை!!

4 வைகாசி 2025 ஞாயிறு 17:32 | பார்வைகள் : 7495


கடந்த வெள்ளிக்கிழமை 7 இதாலியின் நப்Nhலியைச் சேரந்த 7 திருடர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுளளனர்.

கான் நனரில் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரன் கையிலிருந்த மணிக்கூட்டைத் திருட முயன்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையிலிருந்த ஆறு இலட்சம் யூரோக்கள் பெறுமதியான இந்த Richard Mille  மணிக்கூடு திருடர்களின் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது.

பொய்யான இலக்கத்தகட்டுடன் கூடிய ஒரு ஸ்கூட்டரில் வந்து இந்த மணிக்கூட்டைப் பறிக்க முயன்றபோது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் கூட்டாளிகளளையும், வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட இருந்த. ஒரே குழுவைச் சேர்ந்த 7 இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்