தெற்கு சூடானில் பயங்கர குண்டு வெடிப்பு - 7 பேர் பலி
4 வைகாசி 2025 ஞாயிறு 07:09 | பார்வைகள் : 6017
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடானில் பேன்ஹக் நகரில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்
20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாக்ககுதலானது நேற்று (03) அந்நாட்டின் பேன்ஹக் நகரிலுள்ள மருத்துவமனையில் தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு நடத்தியதியுள்ளது.
இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan