பொய் அரசியல் செய்யும் மெலோன்சோன் - அரசியல் விஞ்ஞான ஊடகவியலாளர் -
3 வைகாசி 2025 சனி 16:42 | பார்வைகள் : 4450
ஜோன்-லுக் மெலோன்சோன் பொய் சொல்லி அரசியல் செய்கின்றார் என. அரசியலில் அதிதிறமையாளரும் ஊடகவியலாளருமான செலின் பினா (Céline Pina).
அரசியல் செய்வதற்காக கொல்லப்பட்ட ஒருவரை மாவீரர் போல் உருவகப்படுத்தி, அந்த உடலத்தின் மீது தனது அரசியலைக் கட்டமைக்கிறார் மெலோன்சோன்.
பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பு என்பதே இல்லை. இதைப் பொய்யாக உருவகப்படுத்த நினைக்கிறார் மெலோன்சோன். இவரின் அரசியல் பிரான்சில் இஸ்லாமியர்களைக் கொல்கின்றார்கள் என்ற பொய்யை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது.
பிரான்சில் எந்த மதங்களின் மேல் இனவெறியோ மத வெறியோ இருந்தாலும் இவற்றிலிருந்து அரசால் பாதுகாக்கப்படுவது இஸ்லாம் மதமே.
பிரான்சில் 0.6 சதவீதமே உள்ள யூதர்களின் மீது 1696 தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆனால் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள இஸ்லாமியர்களின் மீது வெறும் 140 இலிருந்து 200 வரையான தாக்குதலே நடந்துள்ளது.
ஆகவே பிரான்சில் இஸ்லாமியர்களை யாரும் துரத்தவோ கொல்லவோ இல்லை. பிரான்சில் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் (islamophobie) இல்லை
என செலின் பினா புள்ளிவிபரத்துடன் நிரூபித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan