தலைநகர் பரிசை வாட்டி எடுத்த வெப்பம்!
1 வைகாசி 2025 வியாழன் 20:31 | பார்வைகள் : 5225
இன்று மே 1, வியாழக்கிழமை பரிசில் அதிகூடிய வெப்பம் பதிவாகியிருந்தது. இந்த பருவகாலத்தில் பதிவாகும் வெப்பத்தை விட மிக அதிகமாகும். ஐரோப்பிய நகரங்களில் அதிக வெப்பம் நிலவிய நகரமாக பரிஸ் அமைந்துள்ளது.
பரிசில் இன்று நண்பகல் 29.4°C எனும் வெப்பம் பதிவானது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் வழமையாக 20°C வரையான வெப்பமே பதிவாகும் எனவும், இன்று பதிவான வெப்பம் மிக அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 1976 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி பதிவான 30.4°C எனும் வெப்ப பதிவு அதன் பின்னர் எப்போதும் முறியடிக்கப்பட்டதே இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan