Poissy : இஸ்லாமிய பெண் மீது தாக்குதல்!!
30 சித்திரை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 4653
பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இபம் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மற்றுமொரு தாக்குதல் பதிவாகியுள்ளது.
26 வயதுடைய பெண் ஒருவர் இஸ்லாமிய கலாச்சார உடை (புர்கா) அணிந்திருந்த நிலையில், அவரது உடையை அகற்றுமாறு நபர் ஒருவர் அவரைத் தாக்கியுள்ளார். அதீத வன்முறை அவர் மீது நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அப்பெண் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Poissy (Yvelines) நகரில் உள்ள பள்ளிவாசலில் வைத்து நேற்று ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக Aboubakar Cissé எனும் இளம் இஸ்லாமிய நபர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான சம்பவம் Gard மாவட்டத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan