அதிகரிக்கும் சாவுகள் - மூவர் பலி - விமான நிலையம் மூடப்பட்டது!
20 வைகாசி 2025 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 9961
தற்போதைய தகவலின்படி வார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர்சாவடைந்துள்ளனர், 2 பேர் காணாமற்போயுள்ளனர்.
இது தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லா மோல் (La Môle) விமான நிலையமான aéroport du golfe de Saint-Tropez மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர் 50 இற்கும் மேற்பட்டவர்களை மீட்டு மாநகரசபைகளினால் உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் விட்டுள்ளனர்.
தொடர்ந்தும் 68 தீயணைப்புப் படைவீரர்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan