20 வைகாசி 2025 செவ்வாய் 11:57 | பார்வைகள் : 10340
வெப்பமயமாக்கலிக் பின்னர் உங்கள் வீட்டின் பெறுமதி!!
இல்லம் வெப்பமயமாக்கல் அல்லது சக்தி மீளமைப்பு திருத்த வேலைகள் (énovation énergétique) செய்த பின்னர் அதன் மதிப்பு எந்தளலு அதிகரிக்கலாம் என்பதை மதிப்பீடு செய்யத் தேவையான « Ma plus-value Réno » என்ற இலவசமான கணிப்பீட்டு செயலியை தற்போது பிரான்ஸ் அரசு வழங்குகிறது. இது Mes Aides Réno என்ற அதிகாரப்பூர்வ அரசுத் தளத்தில் ஏப்ரல் 2025 முதல் கிடைக்கிறது.
இந்த செயலியின் பயன் என்ன?
உங்கள் வீட்டை வெப்பம் மற்றும் சக்தி ஆற்றல் குறைபாடு இல்லாததாய் (énergétiquement performant) மாற்றும்போது, அதன் சந்தை மதிப்பு எவ்வளவு உயரலாம் என்பதை முன்னறிவிப்பதற்கான கருவி.
ஏன் இது முக்கியம்?
பிரான்ஸ் நாட்டின்; Notaires de France அமைப்பின் “Valeur verte” ஆய்வின்படி:
உங்கள் வீட்டின் DPE (diagnostic de performance énergétique) மதிப்பீட்டு சக்தி குறிச்சொல் (A முதல் G வரை) அதன் விலையை பெரிதும் பாதிக்கிறது.'

இதை எப்படி பயன்படுத்துவது?
தர வேண்டிய தகவல்கள்:
உங்கள் வீட்டு இருப்பிடம்
தற்போதைய மதிப்பு
DPE முன்னும் பின்னும் (A என்பது மிகவும் சிறந்தது, Gஎன்பது மிகவும் மோசமானது)
யார் பயன்படுத்தலாம்?
வீடு விற்க விரும்பும் உரிமையாளர்கள் யாரும் பயன்படுத்தலாம்
வீட்டு மதிப்பை உயர்த்த நினைக்கும் பொது உரிமையாளர்கள்
வீடு வாங்கி வெப்பமயமாக்கல் திருத்த வேலை செய்ய திட்டமிடும் வீடு வாங்க விரும்புவோர்
வலைத்தள முகவரி:
Ma plus-value Réno – Mes Aides Réno
வெப்பமயமாக்கல் திருத்தங்கள் (rénovation énergétique) உங்கள் வீட்டின் வசதியையும், சூழலையும் பாதுகாப்பதோடு, அதன் மதிப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. இந்த கணிப்பீட்டு செயலி, உங்கள் முதலீட்டின் மதிப்பை விளக்கமாகக் காட்டுகிறது.
இது இலவசம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan