காவல்துறை வீரர் தற்கொலை!
14 சித்திரை 2025 திங்கள் 10:44 | பார்வைகள் : 7970
49 வயதுடைய காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இவ்வருடத்தில் பதிவாகும் காவல்துறையினரின் எட்டாவது தற்கொலை இதுவாகும்.
Jarville-la-Malgrange (Meurthe-et-Moselle) நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த வீரர், நேற்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Padoux (Vosges) நகரில் உள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்தபோது, சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. CRS 39 படைப்பிரிவு வீரரான அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வருடத்தில் இடம்பெறும் காவல்துறையினரின் எட்டாவது தற்கொலை இதுவாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan