இன்று இறந்த சிறைப் போராட்டம் - மேலும் தீவிரத் தாக்குதல் அச்சம்!!
28 சித்திரை 2025 திங்கள் 10:35 | பார்வைகள் : 10586
தொடர்ச்சியான சிறைத் தாக்குதல்கள் மற்றும் சிறையதிகாரிகளின் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவர்களின் வீடுகள் மீதான தாக்குதல் என சிறையதிகாரிகன் பெரும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி உள்ளனர்.
மொத்தமாக 65 தாக்குதல்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
இதனைக் கவனத்தில் கொண்டு வர * இறந்த சிறைப் போராட்டம் எனும் «prison morte» இனை இன்று ஆரம்பித்துள்ளனர்.
ஒவ்வெnhரு அதிகாரியும் தங்களது கடமை ஆரம்பிக்கும் போது 15 நிமிடூடங்கள் எந்தக் கடமையும் செய்யாமல் மறுத்து நிற்பதே இந்தப் போராட்டம். இதனை பிரான்சில் உள்ள சிறை அனைத்திலும் தொழிற்சங்கள் ஒருங்கிணைத்துள்ளது.
அதே நேரம் சிறையின் இயக்குநர்கள், தலைமை அதிகாரிகள் என அனைவரும் இதற்கு ஆதரவாக உள்ளனர்.
அதிரடியாக 22 பேர் கைத செய்யப்பட்டாலும் இதன் எதிரொலியாக மேலும் தீவிரமாகத் தாக்குதல் நடத்தப்படலாடம் என அஞ்சப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan