வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

21 சித்திரை 2025 திங்கள் 16:03 | பார்வைகள் : 2879
வெள்ள அனர்த்தம் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தென் மேற்கு பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதை அடுத்து Charente, Charente-Maritime, Corrèze, Gironde மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1