18 மணி நேரத்திற்குள் கடும் பனிப்பொழிவு!! பனிச்சரிவு அபாயம்!!
18 சித்திரை 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 2925
18 மணி ணேரத்திற்குள் 1m40 அளவிற்கு Savoie பகுதியில் பனி கொட்டி உள்ளது.
இதனை இங்குள்ளTignes பனிச்சறுக்குத் தடத்தில், பனிச்சறுக்கல் உபகரணங்களின் வாடகை நிறுவனத்தின் உரிமையாளர் Olivier Duch சாட்சியம் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த பாடசாலைகள் விடுமுறையோடு பெருளவான உல்லாசப் பயணிகள் அங்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஆபத்தினை வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பினிச்றுக்குத் தடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan