"சாம்பியனும் இல்லை, எம்பாப்பேயும் இல்லை": Kylian Mbappé மீது வெளிநாட்டு ஊடகங்கள் கடும் விமர்சனம்!
17 சித்திரை 2025 வியாழன் 13:04 | பார்வைகள் : 3252
Real Madrid அணியின் Arsenal இடம் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஸ்பெயின் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த ரியல் மாட்ரிட் அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2-1 என்ற கணக்கில் மீண்டும் தோல்வியடைந்தது.
2004க்கு பிறகு முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதியில் வெளியேற்றப்பட்டது. "விளையாடாமல் அற்புதங்கள் நடக்காது" என Marca பத்திரிகையும், "இது வெறும் கனவு தான்!" என AS பத்திரிகையும் கடுமையாக விமர்சித்துள்ளன.
மேலும் மார்கா பத்திரிகை இதை “ஒரு தலைமுறை முடிவடைந்தது” என விவரித்தது. அதேசமயம், Sport பத்திரிகை Kylian Mbappé இன் மோசமான ஆட்டத்தை சுட்டிக்காட்டி, "சாம்பியனும் இல்லை, எம்பப்பேயும் இல்லை" என்ற தலைப்புடன் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan