பிரான்ஸ் அல்ஜீரிய அதிகாரிகளின் விளையாட்டு மைதானம் அல்ல!!!

16 சித்திரை 2025 புதன் 11:04 | பார்வைகள் : 4724
«அல்ஜீரியாவின் அதிகாரிகள் பிரான்சை ஒரு விளையாட்டு மைதானமாக நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது» என மிகக் காட்டமாக உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ (Bruno Retailleau) தெரிவித்துள்ளார்.
«பிரான்சை இழிவுபடுத்தவோ, அல்லது அவமானப்படுத்தவோ எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை. அந்த நாடுகளை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை»
«அல்ஜீரியா ஒரு குறுக்கு வழியைத் தேடி உள்ளது. அவர்களிற்கு இரண்டு தெரிவே உள்ளது. மோத்ல் அல்லது பேச்சுவார்த்தைக்கு வருதல். அவர்களின் தெரிவை நான் அவர்களிடமே விட்டு விடுகின்றேன்»
என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1