காலை முதல் RER B சேவைகள் பாதிப்பு!!
25 பங்குனி 2025 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 11578
இன்று மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை முதல் RER B சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தாமதங்களையும், சில நிலையங்களில் சேவைத்தடையையும் RER B சந்தித்துள்ளன.
”சமிக்ஞை விளக்குகள் பழுதடைந்துள்ளன’ என SNCF அறிவித்துள்ளது. Gare du Nord நிலையம் அருகே சமிக்ஞை விளக்குகள் செயலிழந்தமையினால் RER B மற்றும் D சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
RER B சேவைகள் Nord முதல் Châtelet-les-Halles வரையும், RER D சேவைகள் Nord முதல் Gare de Lyon வரையும் தடைப்பட்டதாக அறிய முடிகிறது.
பிந்திக்கிடைத்த தகவல்கள்
காலை 10 மணி முதல் சேவைகள் படிப்படியாக சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan