தப்பியோட்டம் - 80 கிலோமீற்றர் துரத்தல்!!
27 தை 2025 திங்கள் 14:16 | பார்வைகள் : 7597
நேற்று மாலை 15h00 மணியளவில் லிமோஜ் (Limoges) நகரில் காவற:கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர், காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் வாகனத்தில் வருவதைக் கண்டு அவர்களை மறித்துள்ளனர்.

அதற்கு இணங்க மறுத்த இருவரும் உடனடியாக வேகமெடுத்து மணிக்கு 180 கிலோமீற்றரில் இருந்து மணிக்கு 200 கிலாமீற்றர் வரை வேகமெடுத்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
வேகமெடுத்துச் சென்ற வேளை பல வாகனங்களை மோதியும் சென்றுள்ளனர்.
காவற்துறையினர் பல அணிக்களாகப் பிரிந்து கிட்டத்தட்ட 80 கிலோமீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று அவர்களைக கைது செய்துள்ளனர்.
இது வீதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு உந்துருளிக் காவற்துறையினர் ஒருவரும் காயமடைந்துள்ளமை குறிப்படத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan