எம்ஜிஆர் பாணியில் விஜயின் ஜன நாயகன்?
27 தை 2025 திங்கள் 05:29 | பார்வைகள் : 10486
விஜய் நடித்து வரும் கடைசிப் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் "நான் ஆணையிட்டால்" என்ற எம்ஜிஆர் பாணி வாசகமும் இடம் பிடித்துள்ளது.
கட்சி தொடங்கிய விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார். அவரின் இறுதி திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயங்கி வருகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் எச்.வினோத், நியூஸ் 18 மகுடம் விருது நிகழ்ச்சியில் வெளியிட்டார். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் சிறிதளவு அரசியல் கலந்து எடுப்பதாக கூறியிருந்தார்.
சொன்னதுபோலவே படக் குழுவினர் செப்டம்பர் மாதம் விஜயின் இறுதிப் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய் நடிக்கும் இறுதிப்படத்தின் தலைப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan