அல்ஜீரிய அகதிகளுக்கு விசாக்கள் வழங்கக்கூடாது.. மக்கள் கருத்து!!
26 மாசி 2025 புதன் 12:32 | பார்வைகள் : 12507
அல்ஜீரிய அகதிகளுக்கு குடியுரிமையும், வதிவிட அனுமதியும், நாட்டுக்குள் வருவதற்குரிய விசாக்களையும் வழங்கக்கூடாது என பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
Mulhouse நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை அறிந்ததே. இந்த தாக்குதலை மேற்கொண்டது அல்ஜீரியாவைச் சேர்ந்த அகதி ஒருவரே. அவர் விரைவில் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனும் OQTF (Obligation de quitter le territoire français) அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அதன் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அல்ஜீரியாவைச் சேர்ந்த எவருக்கும் பிரான்சுக்குள் நுழைந்த, வசிக்க அனுமதிக்கக்கூடாது என 86% சதவீதமான பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
*இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி வெளியாகியிருந்தது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan