தொடருந்து நிலையத்தில் மோதல்.. கொலையில் முடிந்தது!!

3 தை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 7413
தொடருது நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Angers நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஜனவரி 2 ஆம் திகதி இச்சம்பவம் அங்குள்ள Saint-Laud தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 1 மணி அளவில் அங்கு நின்ற நால்வரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முரண்பாடாக மாறியது.
பின்னர் அவர்களில் ஒருவர் சுத்தியல் ஒன்றில் ஒன்றினால் தாக்கியுள்ளார். 23 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1