2025 Car Of The Year விருதை வென்ற Mahindra Thar Roxx., இன்னும் பல விருதுகள்
14 தை 2025 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 5197
2025-ஆம் ஆண்டின் சிறந்த கார், பசுமை கார், பிரீமியம் கார் மற்றும் சிறந்த இந்திய மோட்டார் சைக்கிள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Mahindra & Mahindra-வின் பிரபலமான off-road SUV காரான Thar Roxx, 2025-ஆம் ஆண்டின் சிறந்த இந்திய கார் விருதை (ICOTY2025) வென்றுள்ளது.
அதே நேரத்தில், MG Windsor 2025-ஆம் ஆண்டின் பசுமை கார் விருதையும், Mercedes-Benz E-Class 2025-ஆம் ஆண்டின் பிரீமியம் கார் விருதையும் மற்றும் Aprilia RS 457 ஸ்போர்ட்ஸ் பைக் சிறந்த இந்திய மோட்டார் சைக்கிள் விருதையும் பெற்றுள்ளன.
20-வது விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனவரி 11 அன்று நடைபெற்றது.
இந்த வாகனங்கள் விலை, எரிபொருள் திறன், ஸ்டைல், வசதி, பாதுகாப்பு, செயல்திறன், நடைமுறை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் பணிச்சூழலியல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன.
இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதுகள் ஆட்டோமொபைல் துறைக்கான ஆஸ்கர் விருதுகளாக கருதப்படுகின்றன.
கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டில், Hyundai Exter ஆண்டின் இந்திய கார் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan