வேலை தேடுவோரின் எண்ணிக்கை - திடீரென அதிகரிப்பு!

27 கார்த்திகை 2024 புதன் 16:22 | பார்வைகள் : 7631
பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.
வேலை தேடுவோரில் எந்த செயற்பாடுகளும் இல்லாமல் இருப்பவர்களின் (catégorie A) எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தற்போது பிரான்சில் catégorie A பிரிவில் 3.1 மில்லியன் பேர் தங்களை பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, குறைந்தபட்ச செயற்பாடுகளில் (catégories B et C) எண்ணிக்கை 5.46 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கையும் 0.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இத்தகவல்களை France Travail இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1