தாய்மொழி

20 கார்த்திகை 2024 புதன் 14:17 | பார்வைகள் : 4111
தொட்டிலில் பிறந்த மொழி
தொன்மைமிகு தமிழ் மொழி
காற்றில் மிதந்த மொழி
காவியத்தில் உதிர்ந்த மொழி
ஏட்டில் எழுதிய மொழி
எங்கள் மொழி எளிய மொழி
சிந்தையைத் தூண்டும் மொழி
தென்பொதிகை உதித்த மொழி
எங்கள் தாய்மொழி
எங்கள் தாய்மொழி - இதுவே
எங்கள் தமிழ்மொழி!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1