நாளை முதல்... பொது மருத்துவருக்கான கட்டணம் அதிகரிப்பு..!!

21 மார்கழி 2024 சனி 11:42 | பார்வைகள் : 7706
நாளை டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை முதல் பொது மருத்துவருக்கான (médecin généraliste) கட்டணம் 30 யூரோக்களாக உயர்வடைகிறது.
தற்போது 26.50 யூரோக்களாக உள்ள இந்த கட்டணம் 3.50 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களில் 70 % சதவீதமான தொகையை சுகாதார காப்பீடு நிறுவனங்களும், 30% சதவீதமான கட்டணங்களை துணை காப்பீடு நிறுவனங்களும் செலுத்தும்.
எவ்வாறாயினும், 4% சதவீதமான மக்கள் காப்பீடுகளை பெறுவதில்லை எனவும், அவர்கள் இந்த விலையேற்றத்தை சந்திக்க நேரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1