பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலின் தீவிர தாக்குதல் - ஒருவர் பலி
24 ஐப்பசி 2024 வியாழன் 07:57 | பார்வைகள் : 6426
பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் 17 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்போது, பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஆறு கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan