'போர் நிறுத்த நாள் ' - ஜனாதிபதி அஞ்சலி, பிரித்தானிய பிரதமர் பங்கேற்பு!!

11 கார்த்திகை 2024 திங்கள் 16:43 | பார்வைகள் : 10081
106 ஆவது ஆண்டு போர்நிறுத்த நாள் நினைவுக்கொண்டாட்டம் (106è cérémonie de commémoration de l'Armistice) இன்று நவம்பர் 11, திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதில் கலந்துகொண்டார்.
சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள soldat inconnu பகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி தீபச்சுடரினை ஏற்றி வைத்தார். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தினார். அவருடன் பிரித்தானியாவின் பிரதமர் கியர் ஸ்ராமரும் (Keir Starmer) பங்கேற்றார்.
பிரதமர் Michel Barnier, அவருடன் இராணுவ அமைச்சர் Sébastien Lecornu உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுகளுக்காக பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1