COP29 மாநாடு : பிரான்ஸ் தரப்பில் எவரும் பங்கேற்கவில்லை!!

10 கார்த்திகை 2024 ஞாயிறு 07:22 | பார்வைகள் : 11923
சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான மாநாடு (COP29) இம்மாதம் 11 ஆம் திகதி Azerbaijan தலைநகர் Baku இல் இடம்பெற உள்ளது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்களோ, பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ இதில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் பிரான்ஸ் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் விடுவது இதுவே முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1