அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

6 கார்த்திகை 2024 புதன் 15:04 | பார்வைகள் : 5010
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு:
"அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்."
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1